Dear Brothers & Sisters in Jesus!
Wishing You All, in the name of Jesus!
As Said...
'Go Into All The World And Preach The Good News To All Creation' - Mark 16: 15
we have created this APP.
In the name of Jesus, this app will guide you in Relationships, Devotion, Faith, etc.,
As per the verse...
'Freely You Have Received, Freely Give' -Mathew 10: 8
this app will be free for all.
To develop this work, we appreciate your support and ideas.
Praise Jesus!
Thank Jesus!
Peace Soft Technologies.
இறை இயேசுவில் அன்பு சகோதர சகோதரிகளே!
இறை இயேசுவின் பெயரால் அன்பின் வாழ்த்துக்கள்.
”உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்". மாற்கு 16: 15
என்ற இறைவார்த்தைக்கேற்ப இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.
கிறிஸ்துவில் உங்கள் உறவுக்கும், பக்திக்கும், விசுவாசத்திற்கும் இச்செயலி துணையாய் இருக்கும்.
“... கொடையாக பெற்றீர்கள், கொடையாகவே வழங்குங்கள்." மத்தேயு 10: 8
என்ற இறைவார்த்தைக்கேற்ப இச்செயலி கிறிஸ்துவின் விசுவாசிகள் அனைவருக்கும் ஓர் இலவச கொடை.
இறைவனின் இப்பணிக்கு உங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் அன்புடன் வேண்டுகிறோம்.
இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி!!
பீஸ் சாப்ட் டெக்னாலஜீஸ்
My Catholic Church, Today Manna, Today's Saint, Church Profile, Catholic Church Song Book, Catholic Church Prayer Book, The Ritual Book, Read Bible Online, Download catholic Bible, Nearest Catholic Church, Catholic Church Details, Church Mass timing, Church History, Free Church Events, Free Church and Announcements, Prayer Request, Church Testimonials, Free Church Software, Free Church Android APP, Free Catholic APP, Tamil Catholic Church APP, Parish List
This, ‘My Catholic Church’, App is designed to help the Catholic believers conveniently to know about Catholic Parishes and Churches Detail and also help them to strengthen their faith in the Catholic Church.
The contents of this App are collected from various sources and also from the Parish Priests, where ever possible. All details about Parishes; such as Church details, Mass Timings and About/History of the Churches will be collected and shared in the App.
If the Parish Priest is interested, this App Can be used as their own Parish App.
If so, the Parish Priest, who is the admin of that parish at present, will have the right and the responsibility of the contents - like Parish details, Announcements, Event Reports, etc., He has the right to add or to edit or to modify or to delete any content of his Parish, if needed.
கத்தோலிக்க திருச்சபையின் பங்கு மற்றும் ஆலயங்கள் குறித்த விபரங்களை கத்தோலிக்க விசுவாசிகள் அறிந்துக்கொள்ள எளிதாய் இருக்கும்படியாகவும், அவர்தம் விசுவாச வளர்ச்சிக்கு உதவும்படியாகவும் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலியின் உள்ளடக்கங்கள் யாவும் சாத்தியமான பலவகைகளிலும் மற்றும் குருக்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டவை.
பங்கு தளங்கள் மற்றும் ஆலயங்கள் குறித்த விவரங்கள், திருப்பலி நேரங்கள் மற்றும் வரலாறு குறித்த சிறுகுறிப்புகள் ஆகியவை சேகரித்துப் பகிரப்படும்.
பங்கு தந்தை விரும்பினால், அவர்தம் பங்கு ஆலயத்தின் தனிப்பட்ட செயலியாக இதை பயன்படுத்திட முடியும்.
பங்கு ஆலயத்தின் தனிப்பட்ட செயலியாக பயன்படுத்தும்போது...
தனிப்பட்ட பங்கு தளங்கள் தொடர்பான செய்திகள், அறிவிப்புகள், இன்னபிற உள்ளடக்கங்கள் அனைத்தும்; அப்பங்கு தளத்தின் தற்போதைய பங்கு தந்தையின் தனிப்பட்ட உரிமை மற்றும் பொறுப்பு ஆகும்.
தேவைப்படும்பட்சத்தில் உள்ளடக்கங்களை மாற்றுவதோ, திருத்துவதோ, சேர்ப்பதோ மற்றும் நீக்குவதோ அந்தந்த பங்கில் அருட்பணியாற்றும் தற்போதைய பங்கு தந்தையின் முழு உரிமையாகும்.