My Catholic Church LogoMy Catholic Church
Get App

St. Soosaiyappar church,

Marthandam (Syro-Malankara) Diocese • Tamil Nadu, India

Church History

Source: https://www.catholictamil.com/2021/02/28.html புனித சூசையப்பர் ஆலயம். இடம் : அணக்கரை மாவட்டம் : கன்னியாகுமரி மறை மாவட்டம் : மார்த்தாண்டம் (மலங்கரை சிரியன் கத்தோலிக்கம்) நிலை : பங்கு தளம். குடும்பங்கள் : சுமார் 100 அன்பியங்கள் :5 பங்குத்தந்தை : அருட்பணி ஷிஜூ ஜோஸ். ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு. திருவிழா : மே மாதத்தில். சிறப்புகள் 1976-77 ல் உருவானது இவ் ஆலயம். மேலும் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் இந்த பங்குதளத்தை சார்ந்தவர் என்பது தனிச்சிறப்பு. அணக்கரை ஊர் திருவட்டார் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இருக்கின்றது. Source: https://www.catholictamil.com/2021/02/28.html

Information

Anakkarai, Tiruvattaur, Kanyakumari
Diocese
Marthandam (Syro-Malankara)
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.