Terms & Conditions
English
This, ‘My Catholic Church’, App is designed to help the Catholic believers conveniently to know about Catholic Parishes and Churches Detail and also help them to strengthen their faith in the Catholic Church.
The contents of this App are collected from various sources and also from the Parish Priests, where ever possible. All details about Parishes; such as Church details, Mass Timings and About/History of the Churches will be collected and shared in the App.
If the Parish Priest is interested, this App Can be used as their own Parish App.
If so, the Parish Priest, who is the admin of that parish at present, will have the right and the responsibility of the contents - like Parish details, Announcements, Event Reports, etc., He has the right to add or to edit or to modify or to delete any content of his Parish, if needed.
தமிழ்
கத்தோலிக்க திருச்சபையின் பங்கு மற்றும் ஆலயங்கள் குறித்த விபரங்களை கத்தோலிக்க விசுவாசிகள் அறிந்துக்கொள்ள எளிதாய் இருக்கும்படியாகவும், அவர்தம் விசுவாச வளர்ச்சிக்கு உதவும்படியாகவும் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலியின் உள்ளடக்கங்கள் யாவும் சாத்தியமான பலவகைகளிலும் மற்றும் குருக்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டவை. பங்கு தளங்கள் மற்றும் ஆலயங்கள் குறித்த விவரங்கள், திருப்பலி நேரங்கள் மற்றும் வரலாறு குறித்த சிறுகுறிப்புகள் ஆகியவை சேகரித்துப் பகிரப்படும்.
பங்கு தந்தை விரும்பினால், அவர்தம் பங்கு ஆலயத்தின் தனிப்பட்ட செயலியாக இதை பயன்படுத்திட முடியும்.
பங்கு ஆலயத்தின் தனிப்பட்ட செயலியாக பயன்படுத்தும்போது... தனிப்பட்ட பங்கு தளங்கள் தொடர்பான செய்திகள், அறிவிப்புகள், இன்னபிற உள்ளடக்கங்கள் அனைத்தும்; அப்பங்கு தளத்தின் தற்போதைய பங்கு தந்தையின் தனிப்பட்ட உரிமை மற்றும் பொறுப்பு ஆகும். தேவைப்படும்பட்சத்தில் உள்ளடக்கங்களை மாற்றுவதோ, திருத்துவதோ, சேர்ப்பதோ மற்றும் நீக்குவதோ அந்தந்த பங்கில் அருட்பணியாற்றும் தற்போதைய பங்கு தந்தையின் முழு உரிமையாகும்.
