My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Kuzhithurai > Pootteatri > St Antony' Church

St Antony' Church

Kuzhithurai Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : பூட்டேற்றி மாவட்டம் : கன்னியாகுமரி மறை மாவட்டம் : குழித்துறை. நிலை : பங்கு தளம் கிளைகள் : 1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தெருவுக்கடை. 2. புனித குழந்தை தெரசாள் ஆலயம், பாலூர் (திரேஸ்புரம்) குடும்பங்கள் : 330 அன்பியங்கள்: 9 பங்குத்தந்தை (2018) :அருட்பணி ஆன்றணி பாஸ்கர். ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு. திருவிழா : பெப்ரவரி மாதத்தில் சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிறு முடிகின்ற வகையில் பத்து நாட்கள். சிறப்புகள் : 1940 ல் உருவான இப் பங்கானது புதுக்கடை ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்தது. 1941 -1950 வரை இனையம் பங்கின் கிளையாகவும் தொடர்ந்து 1951 முதல் 1956 வரை மங்கலகுன்று பங்கின் கிளையாகவும் இருந்தது. பின்னர் 10-06-1956 ல் தனிப் பங்காக உருவானது. இவ் ஆலய 9ம் திருவிழாவின் காலைத் திருப்பலியானது முதியோர்களுக்காக சிறப்பாக ஒப்புக் கொடுக்கப் படுகிறது. பங்கின் இளையோர் மற்றும் வின்சென்ட் டி பால் சபையினர் , முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர் மற்றும் ஊரில் வாழுகின்ற முதியோர்களை அழைத்து வந்து திருப்பலியில் பங்கு பெறச் செய்து, மகிழ்வின் அன்பு விருந்தும் கொடுத்து மீண்டும் அவரவர் இடங்களில் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது மிகவும் பாராட்டுக்குரிய இறைவனின் விருப்பச் செயலாகும்.

Information

Pootteatri, Kanyakumari
Diocese
Kuzhithurai
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.