My Catholic Church LogoMy Catholic Church
Get App

Sacret Heart Church

Pondicherry & Cuddalore Diocese • Pondicherry, India

Church History

இடம் : வடலூர் மாவட்டம் : கடலூர் பாண்டிச்சேரி -கடலூர் உயர் மறை மாவட்டம். பங்குத்தந்தை : அருட்பணி ஜெயசீலன் இணை பங்குத்தந்தை : அருட்பணி வில்லியம். நிலை : பங்குதளம் கிளைகள் : 1. கொளக்குடி 2. மருவாய் 3. பெத்தநாயக்கன்குப்பம் 4. குறிஞ்சிப்பாடி 5. கருங்குழி 6. கல்குணம். குடும்பங்கள் : 1100 ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு நாள்தோறும் காலை 06.00 மணிக்கு திருப்பலி நடைபெறும். திருவிழா : இயேசுவின் திரு இருதய நாளை உள்ளடக்கிய பத்து நாட்கள்.
Diocese
Pondicherry & Cuddalore
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.