My Catholic Church LogoMy Catholic Church
Get App

Child Jesus Church

Sivagangai Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : T. சூசையப்பர் பட்டினம் (T என்பது தங்கச்சிமடம்) மாவட்டம் : இராமநாதபுரம் மறை மாவட்டம் : சிவகங்கை தாலுகா : இராமேஸ்வரம் நிலை : திருத்தலம் பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம் பங்குத்தந்தை : அருட்தந்தை அருள் சந்தியாகு இணை பங்குத்தந்தை : அருட்தந்தை செபாஸ்டின் ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு நவநாள் திருப்பலி வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு திருப்பலி. திருவிழா : ஜனவரி மாதம் 04- ஆம் தேதி முதல் 14 -ஆம் தேதி வரையிலான 11 நாட்கள். இத்திருத்தலம் பங்கு ஆலயமான சூசையப்பர் ஆலயத்திற்கு உட்பட்ட கிளை ஆலயம் ஆகும். T சூசையப்பர் பட்டினம் பங்கில் 3000 குடும்பங்களும் 99 அன்பியங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வழித்தடம் : இராமநாதபுரம் - இராமேஸ்வரம் சாலையில், தங்கச்சிமடத்தில் T. சூசையப்பர் பட்டினத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
Diocese
Sivagangai
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.