My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Thanjavur > Karunganni > St. Antony’s Church

St. Antony’s Church

Thanjavur Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : கருங்கண்ணி. மாவட்டம் : நாகப்பட்டினம் மறை மாவட்டம் : தஞ்சாவூர் பங்குத்தந்தை : அருட்பணி சபரிமுத்து இணை பங்குத்தந்தை : அருட்பணி கபிரியேல். நிலை : பங்குதளம் கிளைகள் : 9 ஆலயங்கள் 1.புனித சந்தனமாதா ஆலயம் 2.புனித பாத்திமா மாதா ஆலயம் 3&4.புனித அந்தோணியார் ஆலயங்கள் (2) 5.புனித சவேரியார் ஆலயம் 6.புனித செபஸ்தியார் ஆலயம் 7.புனித ஆரோக்கிய மாதா ஆலயம் 8&9.இருதய ஆண்டவர் ஆலயங்கள் (2) குடும்பங்கள் : 300 அன்பியங்கள் : 9 திருவிழா : ஜூன் மாதம் முதல் வாரத்தில் மூன்று நாட்கள். 06-02-2018 அன்று நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
Diocese
Thanjavur
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.