My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Thanjavur > Sanjayanager > St Josepe's Church

St Josepe's Church

Thanjavur Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : சஞ்சாயநகர் மாவட்டம் : தஞ்சாவூர் மறை மாவட்டம் : தஞ்சாவூர். திருத்தந்தை : பிரான்சிஸ் ஆயர் : மேதகு ம. தேவதாஸ் அம்புறோஸ் பங்குத்தந்தை : அருட்பணி A. அல்போன்ஸ் அடிகள் நிலை : பங்குதளம் கிளைப்பங்குகள் : 1. புனித சந்தியாகப்பர் ஆலயம், தளிகைவிடுதி 2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பாப்பாநாடு. குடும்பங்கள் : 500 அன்பியம்:15 ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு மற்றும் 08.30 மணிக்கு. திருவிழா : மே மாதத்தில் முதல் வாரம் சனி மற்றும் ஞாயிறு. சிறப்புகள் : இவ்வாலயம் 3 தலைமுறைகளுக்கு பழமை வாய்ந்தது... ஆண்டு தோரயமாக கணக்கிட்டதில் 1873 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போதைய புதிய ஆலயமானது 30-04-2014 அன்று அர்ச்சிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் கீழ்தளத்தில ஆராதனை நாதர் ஆலயம் அமையப் பெற்றுள்ளது தனிச்சிறப்பு. மண்ணின் இறையழைத்தல்களாக 12 குருக்களும், 24 அருட்சகோதரிகளையும் கொடுத்து உள்ளது சஞ்சாயநகர் இறை சமூகம். வழித்தடம் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகநூலில் தொடர; https://www.facebook.com/st.josephchurchsanjayanagar/
Diocese
Thanjavur
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.