அற்புத குழந்தை இயேசு ஆலயம்
Church History
அற்புத குழந்தை இயேசு ஆலயம் இடம் : சேறோட்டுகோணம், நட்டாலம். மாவட்டம் : கன்னியாகுமரி மறை மாவட்டம் : சீரோ மலங்கரை மார்த்தாண்டம். நிலை : கிளைப்பங்கு பங்கு தளம் : புனித அமலோற்பவ அன்னை ஆலயம் , விமலபுரம். குடும்பங்கள் : 25 அருள் வாழ்வியம் (அன்பியம்) : 2 ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு. பங்குத்தந்தை : அருட்பணி ஏசுதாஸ். திருவிழா : டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள். 29-05-2005 ல் அர்ச்சிக்கப்பட்ட இவ்வாலயம் மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் நட்டாலம், இடைவிளாகம் பகுதியில் சேறோட்டுகோணத்தில் இம்மானுவேல் அரசர் கல்லூரிக்கருகில் அமைந்துள்ளது.
