My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Tuticorin > Kadakulam > Rajakanni Matha Church

Rajakanni Matha Church

Tuticorin Diocese • Tamil Nadu, India

Church History

புனித ராஜகன்னி மாதாவின் ஆலயம் சுமார் 1650-ல் ஒரு சிறிய ஆலயமாகக் கட்டப்பட்டது. தற்போதுள்ள பெரிய ஆலயம் 1880-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1927-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட்டது. 1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. ரோச் அவர்கள் ஆலயத்தை அர்ச்சித்து திறந்துவைத்தார். ஆரம்ப காலங்களில் இவ்வாலயமானது அருகிலுள்ள பங்குகளான கூடுதாழை, கூட்டப்பனை, சொக்கன்குடியிருப்பு மற்றும் திசையன்விளை ஆகிய பங்குகளில் கிளைப் பங்காக இணைந்திருந்தது. 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால், கடகுளம் புனித ராஜகன்னி மாதா ஆலயம் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டது. அருட்தந்தை. பர்னபாஸ் அவர்கள் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றினார். சிற்றாலயங்கள்: புனித அந்தோணியார் சிற்றாலயம் புனித சவேரியார் சிற்றாலயம் புனித ராஜகன்னி மாதா சிற்றாலயம் கிளைப் பங்கு: அதிசயபுரம் - புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்.

Information

Rajakanni Matha Church Kadakulam - Thoothukudi Dt. 628 656 - India

Church Photos

Diocese
Tuticorin
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.