My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Kuzhithurai > Marthandam > St Francis Xavier's Church

St Francis Xavier's Church

Kuzhithurai Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : மார்த்தாண்டம். மாவட்டம் : கன்னியாகுமரி மறை மாவட்டம் : குழித்துறை. நிலை : பங்குதளம் கிளைகள் : 1. கிறிஸ்து அரசர் ஆலயம், நல்லூர். 2. தூய விண்ணேற்பு அன்னை ஆலயம், உண்ணாமலைக்கடை. குடும்பங்கள் : 300 அன்பியங்கள் : 7 பங்குத்தந்தை : அருட்பணி கிளிட்டஸ். ஞாயிறு திருப்பலி : 1,2,4 வது வாரங்களில் காலை 07.00 மணிக்கும், 3வது ஞாயிறு காலை 08.30 மணிக்கும் (அமைப்புகள், சங்கங்களை சந்திக்க வேண்டி) திருவிழா : ஜனவரி மாதத்தில் பத்து நாட்கள். மற்றும் டிசம்பர் 3ம் தேதி அன்று ஒரு நாள் புனித சவேரியார் விழாவையும் சிறப்பாக கொண்டாடுவர்.
Diocese
Kuzhithurai
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.