My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Chingleput > Mathananthapuram > St Xavier's Church

St Xavier's Church

Chingleput Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : மாதாநகர், மதனந்தபுரம், போரூர், சென்னை. மாவட்டம் : திருவள்ளூர் மறை மாவட்டம் : செங்கல்பட்டு. பங்குத்தந்தை : அருட்பணி வளன் SVD நிலை : பங்குதளம் கிளைகள் : இல்லை. குடும்பங்கள் : 700 அன்பியங்கள் : 23 ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு (ஆங்கிலம்) காலை 07.30 மணிக்கு (தமிழ்) மாலை 05.30 மணிக்கு (தமிழ்) திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 06.00 மணிக்கு திருப்பலி. திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில்.
Diocese
Chingleput
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.