My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Marthandam (Syro-Malankara) > Mathar > புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்மாத்தார்.

புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்மாத்தார்.

Marthandam (Syro-Malankara) Diocese • Tamil Nadu, India

Church History

புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க ஆலயம், இடம் : மாத்தார். மாவட்டம் : கன்னியாகுமரி மறை மாவட்டம் : மார்த்தாண்டம். ஆயர் : மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் பங்குத்தந்தை (2018) : அருட்பணி ஜோனி ஆல்பிரட். நிலை : பங்குதளம் கிளை : இயேசுவின் திரு இருதய ஆலயம், சாரூர் குடும்பங்கள் : 135 அருள் வாழ்வியம் (அன்பியம்) : 7 ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு. திருவிழா : மே 1ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள். மார்த்தாண்டம் - குலசேகரம் வழித்தடத்தில், திருவட்டார் பேருந்து நிலையத்திலிருந்து வலப்புறம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ சென்றால் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Diocese
Marthandam (Syro-Malankara)
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.