My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Chingleput > Pappanallure > St.Therese of Child Jesus Church

St.Therese of Child Jesus Church

Chingleput Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : பாப்பநல்லூர். மாவட்டம் : காஞ்சிபுரம் மறை மாவட்டம் : செங்கல்பட்டு. நிலை : பங்கு தளம் கிளைகள் : 3 குடும்பங்கள் : 110 அன்பியங்கள் : 6 ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு திங்கள், புதன், வியாழன், சனி : காலை 06.00 மணிக்கும் செவ்வாய், வெள்ளி : மாலை 06.00 மணிக்கும் திருப்பலி நடைபெறும். பங்குத்தந்தை : அருட்பணி பிரபு திருவிழா : அக்டோபர் 01ம் தேதி இவ்வாலயமானது 1977 ம் ஆண்டு பங்கு தளமாக ஆனது. ஒவ்வொரு மாதமும் முதல் சனியன்று மாலை 06.00 மணிக்கு குழந்தை தெரசாள் தேர்பவனி நடைபெறும். முகவரி : St. Theresa of Child Jesus Church, Pappanallur, Kattiampandal P O, Via Salavakkam, Kanjipuram Dist 603 314,

Information

st. Theresa of Child Jesus Church, Pappanallur, Kattiampandal P O, Via Salavakkam, Kanjipuram Dist 603 314,
Diocese
Chingleput
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.