My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Kuzhithurai > Paramanvillai > Our Lady of Assemption

Our Lady of Assemption

Kuzhithurai Diocese • Tamil Nadu, India

Church History

இடம் : பரமன்விளை, படந்தாலுமூடு. மாவட்டம் : கன்னியாகுமரி மறை மாவட்டம் : குழித்துறை நிலை : பங்குத்தளம் கிளைகள் : இல்லை பங்குத்தந்தை : அருட்தந்தை எக்கர்மன்ஸ் குடும்பங்கள் : 125 அன்பியங்கள் : 4 ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு புதன் மாலை 05.30 மணிக்கு நவநாள், திருப்பலி வெள்ளி திருப்பலி : மாலை 05.30 மணிக்கு சனி காலை 06.15 மணிக்கு சிறார் திருப்பலி. திருவிழா : ஆகஸ்ட் மாதம் 06-ம் தேதி முதல் 15 -ம் தேதி வரையிலான பத்து நாட்கள். வரலாறு : சுமார் 52 வருடங்கள் பாரம்பரியமிக்க ஆலயம். ஆரம்பத்தில் திருத்துவபுரம் பங்கின் கிளைப் பங்காக இருந்தது. பின்னர் களியக்காவிளை பங்கின் கிளையாக இருந்தது. 21-05-2017 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி சர்ஜின் ரூபஸ் அவர்கள் பொறுப்பேற்று, இப்பங்கினை சிறப்பாக வழிநடத்தி வந்தார்கள். தற்போது அருட்தந்தை சர்ஜின் ரூபஸ் அவர்கள் பிலாவிளை பங்கிற்கு மாற்றம் பெற்று சென்றுள்ளார். அருட்தந்தை எக்கர்மான்ஸ் அவர்கள் 21-05-2019 அன்று இப்பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுள்ளார்கள். வழித்தடம் : நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், படந்தாலுமூடு சந்திப்பிலிருந்து IMP Theater செல்லும் சாலையில் வரும் போது வலப்புறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Information

Paramanvillai, Padathalmudu, Kanyakumari
Diocese
Kuzhithurai
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.